பல கோடி போட்டு எடுக்கும் படத்தில் இப்படியொரு தவறா? சிவகார்த்திகேயன் பாடலை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் பிரின்ஸ். ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதிப் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடல் பிம்பிளிக்கி பிளாப்பி நேற்று மாலை வெளிவந்தது. உடனடியாக ரசிகர்களை கவர்ந்து தற்போது youtubeல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பாடலில் தவறு
இந்நிலையில், இந்த லிரிகள் பாடல் வீடியோவின் துவக்கத்தில் SK - Sivakarthikeyan என்பதற்கு பதிலாக Sivakathikeyan என்று போடப்பட்டுள்ளது.
ஆம், Sivakarthikeyan பெயரியில் R எழுத்தை மறைந்துவிட்டுள்ளனர். இந்த தவறை பார்த்த பலரும், இதை கூட கவனிக்க மாட்டீர்களா என்று படக்குழுவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
