சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் உலகம் முழுவதும் முதல் நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. கடந்த வருடம் டாக்டர், செம சூப்பர் டூப்பர் ஹிட்.
அடுத்து இந்த வருடம் டான், இந்த படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. படத்தின் வெற்றியை ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாடினார்கள் இப்பட தயாரிப்பு குழுவான லைகா புரொடக்ஷன்ஸ்.
தற்போது நேற்று அனூப் என்பவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், உக்ரைன் நாட்டு நாயகி மரியா, சத்யராஜ் என பலர் நடிக்க வெளியான திரைப்படம் தான் பிரின்ஸ். தெலுங்கிலும் இப்படம் வெளியாக அந்த மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கலக்கினார் சிவகார்த்திகேயன்.

முதல் நாள் வசூல்
தமிழகத்தில் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் மொத்தமாக முதல் நாளில் ரூ. 12 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri