நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா

sivakarthikeyan property value
By Kathick Feb 18, 2022 02:40 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் உருவாகி, வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து பாடல் வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து தனது எஸ்.கே. 20 மற்றும் எஸ். கே. 21 என தொடர்ந்து இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இது தவிர்த்து மூன்று வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 98 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், திரை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US