முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது.. வெளியான வீடியோ இதோ

Sivakarthikeyan Kalaimamani award received form CM Edappadi Palanisamy
By Balakumar Feb 20, 2021 08:38 PM GMT
Report

தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்று கலைமாமணி விருது. ஒவ்வொரு ஆண்டிற்கான விருதை தமிழக அரசு சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து கலைமாமணி விருதினை கொடுத்த வருகின்றனர்.

இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கையில் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இந்த விருதினை வாங்கி வந்தனர்

அந்த வரிசையில் தற்போது முதல்வரின் கையால் நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது வாங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US