பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம்தான் பராசக்தி.

இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்க ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் படங்களின் பட்ஜெட், ப்ரீ பிசினஸ், வசூல், படத்தில் நடித்தவர்கள் சம்பள விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும்.
சம்பளம்
இந்த நிலையில், பராசக்தி படத்தில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம் + Profit Share என தகவல் தெரிவிக்கின்றனர்.
