அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
அமரன் படம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் தேசத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
வரும் அக்டோபர் 31, அதாவது நாளை அமரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
சம்பள விவரம்
இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ மேஜரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக முகுந்த் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் நிறைய மெனக்கெடுத்துள்ளார்.
முகுந்த் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக ரூ. 30 கோடி சம்பளம் பெற்றதாகவும், சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
