தோல்வியடைந்த சீமராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Report

சீமராஜா

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு மீண்டும் அதே பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான திரைப்படம் சீமராஜா.

தோல்வியடைந்த சீமராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sivakarthikeyan Salary In Seemaraja

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மேலும் சூரி, நெப்போலியன், கீர்த்தி சுரேஷ், லால், சிம்ரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

சம்பளம்

இப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ஒரு தோல்வி படமாக இருந்தாலும், இன்று வரை சின்னத்திரை TRPயில் டாப் 5 இடத்தை பிடித்துள்ளது.

தோல்வியடைந்த சீமராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sivakarthikeyan Salary In Seemaraja

அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்கள் இப்படம் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?- இந்த பட நாயகியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US