சீமாராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 16, 2022 07:00 AM GMT
Report

சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சீமராஜா.

சீமாராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sivakarthikeyan Salary In Seemaraja Movie

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும், சூரி, நெப்போலியன், கீர்த்தி சுரேஷ், லால், சிம்ரன் என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் 

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. திரையரங்கில் பெரிதளவில் வெற்றியை காணவில்லை என்றாலும், தொலைக்காட்சியில் TRP கிங் என்று பேரேடுவிட்டது சீமராஜா.

சீமாராஜா படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Sivakarthikeyan Salary In Seemaraja Movie

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 18 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US