விஜய் டிவியில் இருந்தபோது நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா - தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக, தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் உருவாகி, வெளியாக தயாராக இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்தபோது, ரூ. 2000 ஆயிரம் தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளாராம்.
இந்த தகவலை கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் இர்ஃபான் முகமது கூறியுள்ளாராம்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
