பிரின்ஸ் தோல்வி.. சிவகார்த்திகேயன் சம்பளம் இத்தனை கோடி குறைத்துவிட்டாரா?
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியர் ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. அவரது டாக்டர், டான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அடுத்து வந்த பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்தது.
அடுத்து சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சம்பளம் குறைப்பு?
சிவகார்த்திகேயன் பிரின்ஸ் பட தோல்வியால் கெரியரில் சற்று சறுக்கலை சந்தித்து இருக்கிறார். அதனால் அடுத்து முருகதாஸ் உடன் கூட்டணி சேரும் படத்திற்க்கு சிவகார்த்திகேயன் சம்பளம் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இந்த படத்திற்கு அவர் 5 கோடி குறைவாக தான் சம்பளம் பெருகிறாராம்.
நியூஸ் பேப்பர் மட்டும் தான் உடை.. வித்யா பாலன் போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
