முதல் முறையாக தனது மகனை காட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.. பெயர் என்ன தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

sivakarthikeyan aarthi aradhana gugan das
By Kathick Aug 03, 2021 11:55 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் தான் இரண்டாவது பிள்ளையாக ஆண் குழந்தை பிறந்தது.

இதற்காக பல பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதன் முறையாக தனது மகனை, அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும், தனது மகனுக்கு, தன் தந்தையின் பெயருடன் இணைத்து, 'குகன் தாஸ்' என பெயர் வைத்துருக்கிறேன் என்று டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US