சென்சேஷனல் ஹிட்டான அமரன் படத்தின் ஷேர் எவ்வளவு தெரியுமா.. மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
அமரன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் அமரன்.
இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள அமரன் படம், உலகளவிலும் தமிழகத்திலும் 11 நாட்களில் எவ்வளவு ஷேர் கொடுத்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
அமரன் படத்தின் ஷேர்
அமரன் படம் இதுவரை உலகளவில் ரூ. 242 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் உலகளவில் ரூ. 110 கோடி வரை ஷேர் வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

அதே போல் தமிழகத்தில் ரூ. 118 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் ரூ. 55 கோடி ஷேர் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின்கேரியர் பெஸ்ட் படமாக அமரன் மாறியுள்ளது.
You May Like This Video
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan