பிரபல இயக்குனரின் மகனுடன் நடிகர் சிவகார்த்திகேயன், வெளியான சூப்பர் புகைப்படங்கள்..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம வைரலானது.
அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவரின் மகன் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
#MyHero🥰with🥰@Siva_Kartikeyan brother 🥰Namma Hero Rettai suli 🌸non stop speaker 😂😂😂 pic.twitter.com/dNv097D99J
— suseenthiran (@Dir_Susi) September 22, 2021