சென்சேஷன் இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா
sivakarthikeyan
mandela
Madonne ashwin
By Kathick
சிவகார்திகேயன் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
டான் படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் வெளியாக காத்திருக்கிறது.
இதன்பின், தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இதன்முலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து சென்சேஷன் இயக்குனர் Madonne அஷ்வினுடன் கைகோர்க்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் Madonne அஷ்வின், இதற்கு முன் மண்டேலா படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US