நடிகர் சிவகார்த்திகேயனா இது? இதுவரை நீங்கள் பார்த்திராத அவரது புகைப்படங்கள்

doctor don sivakarthikeyan unseen
By Karthick Raja Apr 27, 2021 07:40 PM GMT
Report

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் அயலான் மற்றும் டான் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முழுமூச்சாக சென்றுகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பல அறிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பார்த்திருப்போம்.

ஆனால் அதையெல்லாம் விட தற்போது பலரும் பார்த்திராத அவரது சில அறிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகர் சிவகார்த்திகேயனா இது? இதுவரை நீங்கள் பார்த்திராத அவரது புகைப்படங்கள் | Sivakarthikeyan Unseen Pics


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US