GOAT படம் பார்க்க வந்த முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ
GOAT
2024ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று GOAT. தளபதி விஜய் - வெங்கட் பிரபு கம்போவில் முதல் முறையாக இப்படம் உருவாகியுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பிரஷாந்த், சினேகா, லைலா, பிரபு தேவா, மோகன், யோகி பாபு, ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி திரிஷா, சிவகார்த்திகேயன் இப்படத்தில் கேமியோவாக வருகிறார்கள் என கூறப்படுகிறது. GOAT படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் படத்தின் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

பார்க்க வந்த சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் GOAT படத்தை பார்க்க கோயம்புத்தூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்றுள்ளார். அவருடன் பாடலாசிரியர் விவேக் படம் பார்க்க சென்றுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
#Sivakarthikeyan watching #TheGreatestOfAllTime at Broadway cinemas, Coimbatore ??pic.twitter.com/pRDpBmoGwk
— AmuthaBharathi (@CinemaWithAB) September 5, 2024
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri