தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்துள்ள விஷயம்- புகைப்படத்துடன் இதோ

By Yathrika Aug 04, 2022 09:36 AM GMT
Report
155 Shares

சிவகார்த்திகேயன் படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களும் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது.

கடந்த வருடம் டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, இந்த வருட ஆரம்பத்தில் டான் திரைப்படம் வெளியானது. இப்படம் படக்குழுவே எதிர்ப்பார்க்காத அளவிற்கு படு மாஸான வசூல் வேட்டை நடத்தியது.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக தயாராக வருகிறது.

தனது குடும்பத்திற்காக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்துள்ள விஷயம்- புகைப்படத்துடன் இதோ | Sivakarthikeyan Wife Aarthi Latest Click

ஆர்த்தி சிவகார்த்திகேயன்

2010ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் தான் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தார், அவருக்கு குகன் தாஸ்  என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி தனது கணவர் பெயர் SK, மகன், மகள் பெயரை மெஹந்தி போட்டு புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,

இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியின் சொந்த வீடு- எங்கே, எப்படி உள்ளது பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US