திருமணம் முடித்த மதன் கௌரிக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்! என்ன கூறியுள்ளார் பாருங்க

Marriage Sivakarthikeyan Madan Gowri
By Parthiban.A Feb 12, 2022 02:20 PM GMT
Report

யூடியூப்பில் மிக பிரபலமான நபரான மதன் கௌரிக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. அவருக்கு நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மதன் கௌரி - நித்யா ஜோடியின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் மதன் கௌரிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

"மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்" என அவர் கூறி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US