நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புகைப்படம்..
தமிழ் திரையுகில் இருந்து அளிக்க முடியாத நகைச்சுவையை செய்து நம்மை தினம்தோறும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கவுண்டமணி.
இவர் சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதில்லை. இவர் நடிப்பில் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாய்மை எனும் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கவுண்டமணியை நேரில் சென்று, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார்.
அங்கு, கவுண்டமணியுடன் சிறுது நேரம் பேசி மகிழ்ந்ததாகவும் தெரித்துள்ள அவர், கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
With the legend #GoundamaniSir
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 23, 2021
A great moment with lots of fun and a day to be remembered ?❤️ pic.twitter.com/CqpVrEiew3