நம்ம சிவகார்திகேயனா இது..! இளம் வயதில் தனது அக்காவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு முன் வெளிவந்த டாக்டர் திரைப்படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். அனுதிப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளி அன்று உலகம்முழுவதும் வெளியாகிறது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
அக்காவுடன் சிவா எடுத்துகொண்ட புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உடன் பிறந்த ஒரு அக்கா இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது இளம் பருவத்தில் தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
