நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவை பார்த்துள்ளீர்களா - இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

family sivakarthikeyan
By Kathick Aug 07, 2021 06:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக, தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகி, வெளியாக தயாராக இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்மின்றி, ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

சமீபத்தில் தான், தனது ஆண் குழந்தையை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..

நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவை பார்த்துள்ளீர்களா - இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் | Sivakarthikeyan With His Sister


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US