சிவகார்த்திகேயன் தனது லக்கி சார்ம் மனைவியுடன் எங்கு சென்றுள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
சிவகார்த்திகேயன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சாதித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து நடன கலைஞர், தொகுப்பாளர், விருது விழா தொகுத்து வழங்குவது என படிப்படியாக உயர்ந்து தற்போது பிரபலமாகி உள்ளார்.
மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் நடிப்பில் கடைசியாக அமரன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.
ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கத்தில் படங்கள் நடிக்க உள்ளார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கூட தனது வெற்றிக்கு பின்னால் அவரது மனைவி ஆர்த்தி இருப்பதாக தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் கிளிக்ஸ்
இந்நிலையில், சிவகார்த்திகேயன் மதுரை அழகர்கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது, அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,