சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் இளம் பிரபலம். இவரது நடிப்பில் கடந்த வருட இறுதியில் டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது.
ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.
டான் திரைப்பட வசூல்
டாக்டரை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாக மக்கள் படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தார்கள். படமும் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலையும் குவித்து வருகிறது.
முதல் வார முடிவில் சென்னையில் இப்படம் ரூ. 2.82 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளது. வரும் நாட்களில் கண்டிப்பாக பட வசூல் உயரும் என்கின்றனர்.
லேட்டஸ்ட் க்ளிக்
டான் பட வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தனது மனைவி மற்றும் சிலருடன் எடுத்த அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
4 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை நிஷா கணேஷ்- இந்த சீரியலிலா?

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
