பெண் வேடத்தில் மிகப்பெரும் லெஜெண்ட் உடன் சிவகார்த்திகேயன், இதுவரை பார்க்காத போட்டோ
சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் உருவாகி, வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து பாடல் வெளியாகி வைரலானது.

இதனை தொடர்ந்து தனது எஸ்.கே. 20 மற்றும் எஸ். கே. 21 என தொடர்ந்து இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இது தவிர்த்து மூன்று வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
லெஜெண்ட் உடன் சிவகார்த்திகேயன்
இந்நிலையில், ரெமோ படத்தின் படப்பிடிப்பின் போது, தான் போட்டிருந்த பெண் வேடத்துடன், ஒளிப்பதிவு துரையின் லெஜெண்ட்களில் ஒருவரான பி.சி. ஸ்ரீராமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் சிவாகார்த்திகேயன்.
இதோ அந்த புகைப்படம்..

10 ஆண்டுகளுக்கு பின் Interview கொடுத்த தளபதி விஜய்.. வெளிவந்த முதல் சன் டிவி ப்ரோமோ