சினிமாவிற்கு வருவதற்கு முன் தளபதி விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
Vijay
Sivakarthikeyan
good old time photo
By Balakumar
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அயலான், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் தளபதி விஜய் போலவே சிறு குழந்தைகள் முதல் முதியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இதனை நடிகர் விஜய் வெளிப்படையாகவே விருது வழங்கும் விழா ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் தனது இளம் வயதில் தளபதி விஜய்யுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US