முதன்முறையாக நடிகை த்ரிஷாவுடன் நடித்த சிவாகார்த்திகேயன், எப்போது தெரியுமா? வீடியோவுடன் இதோ..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரிய வசூல் புரிந்தது, அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்தார்.
மேலும் தற்போது இவர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இதுவரை நடிகை த்ரிஷா மட்டும் அவருடன் திரைப்படத்தில் நடிக்கவில்லை, ஆனால் ஒரு விளம்பரப்படத்தில் நடித்துள்ளார்.
ஆம் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடிகை த்ரிஷாவுடன் நடித்துள்ளார், சிவாகார்த்திகேயன் இதோ அந்த வீடியோ..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan