சூர்யா நடித்த படத்தில் நடிகர் சிவகுமாருக்கு பிடித்த சீன்- இந்த பட சீன் தானா?
நடிகர் சூர்யா
சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூர்யா.
அடுத்து அவரது நடிப்பில் வரப்போகும் வாடிவாசல் படத்திற்காக மக்கள் அனைவரும் வெயிட்டிங்.
இப்படத்தின் மூலம் வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார் சூர்யா.
சிவகுமாருக்கு பிடித்த சீன்
நடிகர் சூர்யா நடித்த படங்களில் ரசிகர்களுக்கு எத்தனையோ பேவரெட் படங்கள் உள்ளன. அதில் நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமாருக்கு அவர் நடித்த படத்தில் ஒரு பேவரெட் சீன் உள்ளதாம்.
அதாவது நந்தா படத்தில் தனது தாய் சாப்பாட்டில் விஷம் வைத்துள்ளார் என்று தெரிந்தும் கண்ணில் நீர் கோர்க்கச் சிரிப்பார்.
சூர்யாவே நினைத்தாலும் இனிமேல் அப்படி நடிக்க முடியாது. இனி அவ நிறைய படங்கள் நடித்தாலும் இதுதான் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று என கூறியிருக்கிறார்.
பழம்பெரும் நடிகை KR விஜயாவின் மகள் மற்றும் பேரனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை வெளிவராத போட்டோ
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)