ஒரே வேடத்தில் நடித்துள்ள சிவகுமார், சூர்யா, கார்த்தி.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Oct 22, 2022 06:10 AM GMT
Report
105 Shares

சிவகுமார், சூர்யா, கார்த்தி

தமிழ் திரையுலகில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் சிவகுமார்.

இவருடைய மூத்த மகன் சூர்யா என்பதை நாம் அறிவோம். இவர் நேருக்கு நேர் படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்தார்.

ஒரே வேடத்தில் நடித்துள்ள சிவகுமார், சூர்யா, கார்த்தி.. புகைப்படத்தை பாருங்க | Sivakumar Suriya Karthi Acted In Same Role

இதன்பின் இவருடைய இரண்டாவது மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவ்விருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார்கள்.

ஒரே வேடம்

இந்நிலையில், சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரும் ஒரே வேடத்தில் நடித்துள்ளார். ஆம், அப்பா, மகன்கள் மூவரும் அவரவர் நடித்த படங்களில் முருகன் வேடத்தில் நடித்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள். இதோ பாருங்க.. 

ஒரே வேடத்தில் நடித்துள்ள சிவகுமார், சூர்யா, கார்த்தி.. புகைப்படத்தை பாருங்க | Sivakumar Suriya Karthi Acted In Same Role

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US