சூப்பர்ஹிட் பாடலுக்கு நடனமாடிய சிவாங்கி.. வீடியோவை நீங்களே பாருங்க
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.
இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் 'பேர் வச்சாலும்' பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் சிவாங்கி.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ..
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri