ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம்

Report

ஜிகர்தண்டா 2 எக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியானது.

தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூபாய் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Sj Surya Salary Details For Jigarthanda

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்

சம்பளம் 

இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இப்படத்திற்காக ரூபாய் 5 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ முழு விவரம் | Sj Surya Salary Details For Jigarthanda

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US