மாநாடு படத்தின் வெற்றியால் சம்பளத்தை உயர்த்தும் சிம்பு & SJ சூர்யா ! வெளியான புதிய தகவல்..
நடிகர் சிம்பு மற்றும் SJ சூர்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.
இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சங்களை பெற்று தமிழகம் முழுவதிலும் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு மற்றும் SJ சூர்யா நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களுக்கு பின் அடுத்து நடிக்கவுள்ள படங்களில் தனது சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் SJ சூர்யா ஏற்கனவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் கூட தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
