குஷி 2 வருமா? இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கூறிய அதிரடி பதில்

By Kathick May 15, 2022 11:00 AM GMT
Report

எஸ்.ஜே. சூர்யாவின் குஷி

கடந்த 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் குஷி.

இப்படத்திற்கு முன் அஜித்தை வைத்து இயக்கி, வாலி எனும் சூப்பர்ஹிட் படத்தை கொடுத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

குஷி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, விவேக், மும்தாஜ், விஜயகுமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

குஷி 2 வருமா? இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கூறிய அதிரடி பதில் | Sj Suryah About Kushi 2 Movie

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

வாலி 2 வா? இல்ல குஷி 2 வா?

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யாவிடம் ' வாலி 2 வா? இல்ல குஷி 2 வா? என்று சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அவர் ' குஷி 2 இருக்கு. வாலி 2 ஐடியா இருக்கு ஆனா இன்னும் எழுதல ' என்று கூறியுள்ளார்.

குஷி 2 வருமா? இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா கூறிய அதிரடி பதில் | Sj Suryah About Kushi 2 Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US