எனக்கு திருமணமா? நடிகர் SJ சூர்யா விளக்கம்

By Parthiban.A Aug 17, 2022 10:50 AM GMT
Report

திருமணம் பற்றிய செய்திக்கு எஸ்ஜே சூர்யா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

எஸ்.ஜே சூர்யா

இயக்குனராக இருந்து அதன் பின் நடிகராக தற்போது தமிழ் சினிமாவில் மிரட்டி வருபவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது வில்லன் நடிகராக சினிமாவில் பிசியாகி இருக்கும் அவருக்கு விரைவில் திருமணம் என தகவல் பரவியது. 54 வயதில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்ப்பதாக கூறப்பட்டது.

எனக்கு திருமணமா? நடிகர் SJ சூர்யா விளக்கம் | Sj Suryah Clarificiation On Marriage Rumour

அது வதந்தி

இந்நிலையில் அவர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "இந்த செய்தி உண்மை இல்லை. நான் திருமணம் பற்றி யோசிக்க கூட இல்லை" என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தற்போது கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும் தான் இருக்கிறது எனவும் கூறி இருக்கிறார் அவர். 

எனக்கு திருமணமா? நடிகர் SJ சூர்யா விளக்கம் | Sj Suryah Clarificiation On Marriage Rumour

தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் வீடா இது?- அழகாக உள்ளதே, வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US