வெளிவந்தது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த SK 20 படத்தின் First லுக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் SK 20
டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் SK 20.
தெலுங்கு இயக்குனர் அனுதிப் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் படமாக இருக்கும் SK 20-ன் First லுக் இன்று வெளியாகும் என நேற்று படக்குழு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், சொன்னபடி இன்று மாலை 6 மணிக்கு 'ப்ரின்ஸ்' எனும் தலைப்பில் SK 20 படத்தின் First லுக் வெளிவந்துள்ளது.
Here's the first look of #PRINCE ?????#PrinceFirstLook@anudeepfilm #MariaRyaboshapka #Sathyaraj sir @MusicThaman @manojdft @premji @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas #NarayandasNarang @AsianSuniel @SBDaggubati @puskurrammohan @iamarunviswa pic.twitter.com/NbLSADkdv8
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 9, 2022
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu