வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.. வீடியோவுடன் வந்த SK21 பட டீஸர் அப்டேட்

By Parthiban.A Feb 12, 2024 11:40 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது SK21 படத்தில் நடித்து வருகிறார். அதன் டைட்டில் டீஸர் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 16ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு நேரத்தை தற்போது படக்குழு அறிவித்து இருக்கிறது.

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US