உடல் எடையை குறைத்து பயங்கர ஸ்லிம்மான நடிகை சினேகா, செம்ம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சினேகா, இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சினேகா, தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
கடைசியாக தமிழில் தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார் நடிகை சினேகா, தற்போது வான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடினர் சினேகா குடும்பத்தினர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆம், அதில் சினேகா செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார், மேலும் அவர் தற்போது தனது உடலில் 12 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..

T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri