நடிகர் அஜித்தை பார்த்தற்காகவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு சென்ற சிறுவன் !
அஜித்தின் தீவிர ரசிகர்
தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.
அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ரஜினி, ஷாருக் கான், மணிரத்னம், அட்லீ, கார்த்தி, சூர்யா என உச்ச நட்சத்திரங்கள் பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு வந்த சிறுவன் தான் இணையத்தில் வைரலாகியுள்ளான். ஆம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் வந்த ஒரு தான் நடிகர் அஜித்தை பார்க்க தான் வந்தேன் என சொல்லி அடம்பிடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
அஜித் பார்க்க வந்தேன்!! ❤️🤩#AjithKumar || #AK61 || #Valimai
— AK FANS COMMUNITY™ (@TFC_mass) June 9, 2022
Video Of The Day 😍
From WikkiNayan Wedding (taken Outside of the resort) .. pic.twitter.com/KpfMdCEm3S
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண விருந்தின் மெனு ! இத்தனை வகைகளா?