நடிகர் ஜீவா நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தில் பின்னணி பேசிய சிவகார்த்திகேயன்! சுவாரஸ்யமான தகவல்

Movie Jeeva Sms
By Jeeva Jun 10, 2021 02:40 PM GMT
Report

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவரின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி.

ரொமான்டிக் காமெடி திரைப்படமான SMS திரைப்படம் தற்போதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ஒரு காட்சியில் படையப்பா படத்தில் வரும் ரஜினியை போல ஜீவாவும், ரம்யா கிருஷ்ணனை போல அனுயாவும் வந்திருப்பார்கள்.

அந்த காட்சிக்கு தான் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினியை போல பேசி டப் கொடுத்துள்ளாராம். இதோ அந்த காட்சியின் புகைப்படம்.

நடிகர் ஜீவா நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தில் பின்னணி பேசிய சிவகார்த்திகேயன்! சுவாரஸ்யமான தகவல் | Sms Jeeva Siva Kar


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US