புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்யடைக்க செய்த நடிகை சினேகா.. 40 வயதில் இவ்வளவு அழகா

By Kathick Apr 22, 2022 02:40 AM GMT
Report

புன்னகை அரசி சினேகா

அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முன்னணி கதாநாயகியாக அவர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகா.

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

இதன்பின் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

40 வயதில் இவ்வளவு அழகா 

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், 40 வயதாகும் நடிகை சினேகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் வாய்யடைத்துப்போய் உள்ளானர். இதோ அந்த புகைப்படம்.. 


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US