புத்தாண்டு பார்ட்டியில் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா குடும்பம், வெளியான புதிய புகைப்படம் இதோ..

Actress Sneha Actor Prasanna New Year Party
By Balakumar Jan 02, 2021 03:18 PM GMT
Report

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர், இவர் ரசிகர்கள் அனைவராலும் புன்னகை அரசி என தான் அழைக்கப்படுவார்.

மேலும் இவருக்கும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரசன்னாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் பெரிய அளவில் நடந்து முடிந்து, இவர்களுக்கு விஹான் என்ற மகனும் உள்ளார்.  

இந்நிலையில் தற்போது இவர்களின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது,

ஆம் 2021 ஆண்டை வரவேற்கும் வகையில் கொண்டப்பட்ட பார்ட்டியில் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US