நடிகை சினேகாவின் வாழ்க்கையில் இன்று சூப்பர் ஸ்பெஷல் நாள்.. என்ன தெரியுமா

By Kathick Oct 12, 2022 06:10 AM GMT
Report

நடிகை சினேகா

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகை சினேகா.

இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், வசீகரா, உன்னை நினைத்து, புதுப்பேட்டை, வசூல் ராஜா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகாவின் வாழ்க்கையில் இன்று சூப்பர் ஸ்பெஷல் நாள்.. என்ன தெரியுமா | Sneha Brithday Video Post By Prasanna

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

ஸ்பெஷல் நாள்

இந்நிலையில், நடிகை சினேகாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தனது மனைவி சினேகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அழகிய ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதே போல் தன்னுடைய பிறந்தநாள் இயற்கையுடன் துவங்கியுள்ளது என்று சினேகாவும் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US