அன்பு மகளுக்கு முத்தம் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட.. அழகிய குடும்பம்
சினேகா
ஆனந்தம் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சினேகா.
இப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் கிங், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சினேகா தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.
அழகிய குடும்பம்
தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், அதை தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்துகொள்வார் சினேகா.
அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவருக்கு முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
பள்ளி உடையில் கீர்த்தி சுரேஷ் எப்படி இருந்திருக்காங்க பாருங்க..வெளியான புகைப்படம்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu
