நடிகை சினேகாவின் மகளா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க..

By Kathick Sep 26, 2022 08:35 AM GMT
Report
130 Shares

சினேகா, பிரசன்னா

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிகை சினேகாவின் மகளா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. | Sneha Daughter Grown Up Picture

இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா எனும் ஒரு மகளும் உள்ளனர். 

மகள் ஆத்யந்தா

தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது தனது மகள் மட்டுமின்றி மகன் மற்றும் கணவருடன் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தின் புகைப்படத்தை சினேகா பதிவிட்டுள்ளார்.

இதில் இரண்டு வயதாகும் சினேகாவின் மகள் ஆத்யந்தா நன்றாக வளர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US