நடிகை சினேகாவின் குடும்பத்துடன் பிரபல நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம், யார் பாருங்க..

prasanna sneha kaniha
By Jeeva Sep 23, 2021 10:10 AM GMT
Report

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்கிற பெயருக்கு சொந்தக்காரர், இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர்.

மேலும் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட சினேகாவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் நடிகை சினேகா கடைசியாக நடிகர் தனுஷுடன் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகை சினேகா, பிரசன்னா அவரின் குடும்பத்துடன் பிரபல நடிகையான கனிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் பிரசன்னா மற்றும் நடிகை கனிகா பைவ் ஸ்டார் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US