வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் Vacation சென்றுள்ள நடிகை சினேகா.. அழகிய போட்டோஸ்

By Kathick Jan 29, 2026 09:45 AM GMT
Report

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு Vacation சென்றுள்ள புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US