புன்னகை அரசி நடிகை சினேகாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய தருணத்தின் புகைப்படம்
சினேகா
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சினேகா. இவரை தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
கமல், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள சினேகா கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த காதல் ஜோடிக்கு விஹான் எனும் ஒரு மகனும், ஆத்யாந்தா எனும் ஒரு மகளும் உள்ளார்.
அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சினேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
சினேகாவின் தந்தை
அந்த வகையில் தற்போது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தந்தையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து இந்த புகைப்படத்தை சினேகா வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
