உடல் எடையை குறைக்க கடுமையாக போராடும் நடிகை சினேகா.. வெறித்தனமான வீடியோ
தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.
தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக சில ஆண்டுகள் வளம் வந்தார்.
நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தமான வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஆம், உடல் எடையை குறைப்பதற்காக, நடிகை சினேகா, ஜிமில் கடுமையாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தான் அது..
இதோ அந்த வீடியோ..