சிலம்பம் சுற்றி அசத்தும் சினேகனின் மனைவி கனிகா! இணையத்தில் வைரலான பதிவு..

Snehan Kaniha Ravi
By Jeeva Nov 16, 2021 03:10 PM GMT
Report

அமுதா ஒரு ஆச்சரிய குறி எனும் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிட்சியமானவர் நடிகை கன்னிகா ரவி.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய போட்டியாளருமான சிநேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

உலகநாயகன் கமல் ஹாசனின் தலைமையில் நடந்தேறிய இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ]

Cute Couple ஆக வளம் வரும் இந்த ஜோடியை பல்வேறு தொலைக்காட்சிகள் நேர்காணல் செய்தும் போட்டோஷூட்கள் நடத்தியும் வருகிறார்கள்.

இந்நிலையில் கன்னிகா ரவி அசால்டாக இரண்டு கையில் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US