செம மார்டன் உடையில் நடிகை சினேகா.. அனைவரையும் கவர்ந்த புகைப்படம்

sneha insta pics
By Kathick Oct 11, 2021 01:45 AM GMT
Report
110 Shares

தனது அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

மேலும் விரைவில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US