நடு ரோட்டில் நடிகை சினேகா கொடுத்த போஸ்.. செம வைரல்
அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாப்படுபவர் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு தற்போது இரு பிள்ளைகளுக்கு தாய்யாகி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில், இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படத்தை நடிகை சினேகா பதிவு செய்து வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
அந்த வரிசையில் தற்போது நடு ரோட்டில் மழையை ரசித்தபடி அழகிய போஸ் கொடுத்த புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீபோல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri